இயற்கை அமைப்பின் " கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டம் " - முடிவுத் திகதி 10.07.2020



திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட புளியடிச்சோலை கிராம அபிவிருத்திச்சங்க கட்டடத்தொகுதியில் கிராம மக்கள் ஒன்றிணைந்து மாணவர்களின் கல்வி அடைவுமட்டத்தை உயர்த்தும் நோக்குடன் ஓர் நூலகம் ஒன்றினை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளனர். அந்தவகையில் அவ் நூலகத்திற்கு தேவையான கல்வி செயற்பாட்டிற்கு பயன்படும்வகையிலான புத்தகங்களை இயற்கை அமைப்பினூடாக தந்துதவுமாறு கோரியுள்ளனர் 
ஆகவே கல்வி செயற்பாட்டிற்கு உகந்த நூல்கள் தங்களால் அன்பளிப்பாக தரமுடிந்தால் தொடர்புகொண்டு தந்துதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம் 
முடிவுத் திகதி 10.07.2020
முக்கிய குறிப்பு : கல்விக்கு தேவையான நூல்கள் மட்டுமே உங்கள் கையொப்பங்களுடன் பெறப்படும் மாறாக பண உதவிகள் பெறப்பட மாட்டாது 
தொடர்புகளுக்கு 0772500564
நன்றி 

1 comment:

  1. The New Orleans Saints righted the ship Sunday with a 24-0 victory over the Las Vegas Raiders, improving to 3-5 and remaining within one game of first place within the wide-open NFC South. J. In addition to the payment required pursuant to subdivision A 2, any applicant to which the Department issues a permit shall pay a nonrefundable payment of $250,000 to the Department previous to the issuance of such permit. If you bet on over, you're be} 메리트카지노 predicting that the Mavs and the Suns will mix for at least of|no less than} 217 points during the game.

    ReplyDelete

Pages