இயற்கை அமைப்பின் “சமூக வலைத்தளங்களூடான தொழில்வாய்ப்பு” கருத்தமர்வு - 16.12.2018


“சமூக வலைத்தளங்களூடான தொழில்வாய்ப்பு” எனும் கருத்தரங்கின் மூலம் வேலையில்லா பிரச்சனையை எதிர்கொள்ளும் இளைஞர்கள் யுவதிகளுக்கு சிறிய சுயதொழில் முயற்சியை வெளிப்படுத்தும் நோக்கோடு இக் கருத்தரங்கினை நடாத்த தீர்மானித்துள்ளோம்.
மட்டுப்படுத்தப்பட்ட இலவச அனுமதி 300 மட்டுமே ஆகவே 0772500564 என்னும் இலக்கத்திற்கு தொடர்புகொண்டு உங்கள் பதிவுகளை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்

No comments:

Post a Comment

Pages