“சமூக வலைத்தளங்களூடான தொழில்வாய்ப்பு” - 16.12.2018


“சமூக வலைத்தளங்களூடான தொழில்வாய்ப்பு” எனும் கருத்தரங்கின் மூலம் வேலையில்லா பிரச்சனையை எதிர்கொள்ளும் இளைஞர்கள் யுவதிகளுக்கு சிறிய சுயதொழில் முயற்சியை வெளிப்படுத்தும் நோக்கோடு இளைஞர்களுக்கான வழிகாட்டல் கருத்தமர்வு நடைபெற்றது . குறித்த நிகழ்வில் வலி தென்மேற்கின் தவிசாளர் ஜெபநேசன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார் 































No comments:

Post a Comment

Pages