இயற்கை அமைப்பின் ஒழுங்கமைப்பில் வழிகாட்டி & தமிழ் TVயின் இணை அனுசரணையுடன் "மரநடுகைப் பயணம்"

வடமாகாண மரநடுகை மாத முக்கிய நிகழ்வாக இயற்கை அமைப்பின் ஒழுங்கமைப்பில் வழிகாட்டி அமைப்பு மற்றும் தமிழ் TVயின் இணை அனுசரணையுடன் ஒழுங்கமைக்கப்படும் " மரநடுகைப் பயணம்" எனும் விழிப்புணர்வு பயணத்தில் சமூக ஆர்வலர்களாகிய நீங்களும் இணைந்திடுங்கள்

No comments:

Post a Comment

Pages