வீட்டுத்தோட்ட மரக்கன்றுகள் வழங்கும் செயற்திட்டம் - 22.04.2018 - பிரதம விருந்தினர் தவிசாளர் உயர் திரு அ. ஜெபநேசன்


இயற்கை அமைப்பின் ஊடாக தன்னிறைவு பயனாளிகள் உருவாக்க செயற்திட்டத்தின் கீழ் பயனாளிகள் இரசாயன பாவனை அற்ற மரக்கறி வகைகளை பயிரிடும் நோக்கோடு அவர்களுக்கான பயிர்கள் வழங்கப்பட்டது.
22.04.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் உறுப்பினர் செல்வி அபிராமி அவர்களின் தலைமையில்  நடைபெற்ற இச் செயற்திட்டத்தில் பிரதம விருந்தினராக தவிசாளர் உயர்திரு அ. ஜெபநேசன் (தவிசாளர் - வலிகாமம் தெற்கு , மேற்கு ) அவர்கள் கலந்துகொண்டு பயனாளிகளுக்கான பயிர்ச்செய்கை கன்றுகளை வழங்கி கௌரவித்திருந்தார்.








No comments:

Post a Comment

Pages