இயற்கை அமைப்பின் பார்தீனிய ஒழிப்பு மாதத்தினை முன்னிட்டு இயற்கை அமைப்பினரால் நடாத்தப்பட்ட பார்தீனிய ஒழிப்பு செயற்திட்டம்
வலிகாமம் தென் மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட #மானிப்பாய் #மருதடி விநாயகர் ஆலய வளாகம்
(அதிகளவான பார்தீனியம் இனம்காணப்பட்டுள்ளது ஆகவே 2ம் கட்டமாகவும் பார்தீனிய ஒழிப்பு செயற்திட்டம் மேற்கொள்ளப்படும்)
04.03.2019
இயற்கை அமைப்பின் பார்தீனிய ஒழிப்பு மாதத்தினை முன்னிட்டு பார்தீனிய ஒழிப்பு மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment