பிறந்த தினத்தை முன்னிட்டு சமூக பணி - செல்வராசா சுரேஷ்குமார்

இயற்கை அமைப்பின்  வழிகாட்டலாக  அமைப்பின் உறுப்பினர்கள் தமது பிறந்த தினத்தை முன்னிட்டு சமூக பணியிணை ஆற்றுவதற்கு முன்வந்துள்ளனர்.
இதன் முகமாக செல்வராசா சுரேஷ்குமார் அவர்கள் கடந்த 06.04.2018 வெள்ளி கிழமை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கியுள்ளார். 
அவருக்கு எமது இயற்கை அமைப்பின் ஊடாக பிறந்ந நாள் வாழ்த்துக்களையும் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.




No comments:

Post a Comment

Pages