இயற்கை விவசாய வாரத்தினை முன்னிட்டு வீட்டுத்தோட்ட மரக்கன்றுகள் கொடுக்கும் நிகழ்வு


இயற்கை விவசாய வாரத்தினை முன்னிட்டு இயற்கை அமைப்பினால் நடாத்தப்பட்ட வீட்டுத்தோட்ட மரக்கன்றுகள் கொடுக்கும்  நிகழ்வு இன்று காலை கல்வளை முதியோர் இல்லத்தில் நடைபெற்றது .குறித்த நிகழ்வு இயற்கை அமைப்பின் தலைவர் அகிலா அவர்களால் தலைமை தாங்கி நிகழ்த்தப்பட்டது. அத்துடன்  தனது பிறந்த தினத்தை முன்னிட்டு சுதர்சன் அவர்களால் தனது பூரண அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது












No comments:

Post a Comment

Pages