இயற்கை அமைப்பினூடாக இக்கால கட்டத்தில் மக்கள் ஏதிர்நோக்கும் பாரிய பிரச்சினையான உணவுப்பழக்கவழக்கங்கள் மற்றும் அதனால் ஏற்படும் தொற்றாநோய்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் "தாய்மார்களுக்கான காலநிலைககேற்ற உணவுப்பழக்கவழக்கமும் இன்றைய நிலையில் உணவிணால் ஏற்படும் நோய்களும் " எனும் தலைப்பில் செயலமர்வு 10.03.2018 சனிக்கிழமை அன்று நடைபெற்றது.
மாலை 3 மணியளவில் 48 தாய்மார்கள் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வானது செல்லராசா சுரேஸ்குமார் அவர்களினால் செயற்படுத்தப்பட்டது.
செயலமர்வு பூரணதுவத்துடன் மாலை 5 மணியளவில் நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment